stupid way of human money life – must read

0
254
stupid ways of human life

மனிதன் பிறப்பில் இருந்து இறக்கும்வரை பணம் ஒன்றை மட்டும் தன் வாழ்கை லட்சியமாக நினைத்து தான் எதற்கு பிறந்தோம் என்பதை மறந்துவிட்டுகிறான். பிறப்பு என்பது கடவுள் படைத்த அற்புதத்தில் ஒன்று அதை பணம் என்னும் இருளில் முழ்கி இறக்கும் வரை இருளைவிட்டு வெளிவராமல் தன வாழ்கையை எழகின்றனர். பணம் என்றும் ஒன்றை மட்டும் நினைத்துகொண்டு தன் குடும்பம் நலம் கருதாமல் பணம் மட்டும் இருந்தால் நிமதியாக இருக்கலாம் என்று தவறாக எண்ணி தன் குழந்தைகளுக்கு அன்பை காட்டமல் பணத்தை மட்டும் காட்டி வளர்கின்றனர் இதையே அந்த மகனும் பின்பற்றுவான்.



பணம் மட்டும்தான் வாழ்கை என்றால் எதற்கு இந்த உலகத்தில் இவலுவு மனிதர்கள் படைகபட்டுளன. நீங்களே சிந்தியுங்கள் படித்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்ற நிலை வந்தால் எத்தனை பேர் படிபிர்கள். இப்போது கல்வியும் பணம் சம்பதிகத்தான். முன்பு எங்கும் கடவுள் எதிலும் கடவுள் இப்போது எங்கும் பணம் எதிலும் பணம். பணம் சேர்த்துவிட்டால் போதும் பிறகு உட்காந்து சாபிடலாம் என்று நினைகின்றனர் அதற்காக பணத்தின் பின் ஓடி ஓடி முதுமை அடைந்த பிறகு பணம் நெறைய இருக்கும் ஆனால் அதை அனுபவிக்க உங்களிடம் வலிமை இருக்காது. பணத்தை சேர்பதைவிட அதை சந்தோஷமாக செலவழிபதுதன் புத்திசாலித்தனம். அதற்காக ஏலவற்றையும் செலவழிக்க கூடாது கொஞ்சம் செமிதுவைதுவிடு மீதி உள்ளவை வைத்து வாழ்வை சந்தோஷமாக இருங்கள் இதுவே வாழ்கையின் தத்துவம்.

human life



ஆதலால் பணத்தின் வழியை பின்பற்றுவதை விட்டுவிட்டு உங்களுக்கான லட்சிய பாதையை தேர்தெடுங்கள் நண்பர்களே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here