ppd இணையத்தில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது

0
119
ppd pay per download





ppd என்றல் pay per download site இந்த இணணயத்தில் நீங்கள் உங்கள் file எதாவது upload செய்யவேண்டும் பிறகு அதை உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்கள் வேப்சிடிலோ share செய்தல் அதை யாராவது download செய்தல் உங்களுக்கு பணம் தருவார்கள். ஆனால் இதை மட்டும் வைத்து உங்களால் நெறைய சம்பாதிக்க முடியாது இதுவும் ஒரு வழி அவளோதான். இதை வைத்து உங்களால் குறிபிட்ட அளவுக்குத்தான் சம்பாதிக்க முடியும் ஏனென்றால் இதில் ஒற்று download கு ௦.௦௦1 dollar தன தருவார்கள் இதால் நீங்கள் 1௦௦௦ download file பணல்தான் உங்களுக்கு 1$ தருவார்கள்.




LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here