இப்போது நெறைய பேருக்கு adsense account close ஆகுது என்றால் அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் invalid click. இதற்கு google publisher toolbar இருந்தால் போதும் உங்கள் ads நீங்களே கிளிக் செய்தலும் அது பிளாக் அகத்து. அதை பற்றி தெரிந்துகொலவேண்டுமேன்றல் நீங்கள் மேலே உள்ள வீடியோ பாருங்கள்.