girls facts in now a days – must read

0
513
girls now a day fact

girls facts in now a days – must read

girls facts in now a days - must read

இன்றைய பெண்கள் தன்னை யார் ஏற்றி விட்டார்கள் என்பதை மறந்துவிட்டு தங்களுக்கு எது இம்பமோ அதை தேடி செல்கிறார்கள். ஏற்றி விட்டவர் தந்தையாக இறக்கலாம் தாய் யாக இருக்கலாம் எவராக இருந்தாலும் அவர்களை விட்டுவிட்டு தனக்கு பிடித்தவரை தேடி சென்று தன வாழ்க்கையே இயந்து விடுகிறார்கள். மேலே உள்ள படத்தை போல்லத்தான் பெண்கள் மெழுகுவத்தியை எற்றிவிடவ்ர் தனியாக இருக்க அதை ஆணைக்க துடிப்பவன் bike இல் வந்தால் அவனுடன் சென்று தன வாழ்கையை இழந்து விடுகிறார்கள். வாழ்கை என்பது ஒரு முறைதான் அதனால் தன்னை யார் ஒருவர் அதிகம் நேசிகிரரோ அவர்களை என்றும் விட்டு பிரியாது இருபதே சிறந்தது.



girls now a day fact

 

இன்றைய பெண்கள் மது அருந்துதல் புகை பிடித்தல் போன்றவைகளை fashion என்று நினைத்து தன்னுடைய வாழ்கையை வீனடிகின்றனர். அணைத்து பெண்களையும் குறைகுரவிலை இன்றும் ஒழுக்கமாக கர்போடவும் இருக்கிறார்கள் ஆனால் சிலர் செய்யும் தவறுகளால் எல்லோரையும் பாதிகின்றன. ஆண்கள் குடித்தால் அவன் நாடு ரோடுகளில் கூட ஷர்ட் இல்லாமல் திரியலாம் ஆனால் பெண்கள் அவ்வாறு அல்ல ஒரு பெண் தவறாக இருந்தால் அது அந்த குடும்பத்தை பாதிக்கும். முன்பாய காலத்தில் ஒரு ஆண்மகன் குடித்தால் இவன் குடிகாரன் என்று குருவர்கள் ஆனால் இப்பொது குடித்தால்தான் அது fashion என்று கூறுகின்றனர். பெண்களை கவர ஸ்டைல் ஆகா புகை பிடிக்க அரம்பிகிரர்கள் ஆண்கள் ஆனால் அதையும் பெண்கள் ரசித்து பார்கிறார்கள் இன்று. இதுவே அழிவின் பாதை என்று இருவருக்கும் புரிவதில்லை.




girls now a day fact

பெண்களின் முகம் அழகு புன்னகை அழகு அவளின் வெக்கம் அழகு ஆனால் இப்பொது குட்ட பாவாடை போடுவது அழகு என்று மாறிவிட்டது.பெண்கள் தன அழகை வைத்து எதையும் சாதிக்க முடியும் என்று எண்ணம் வந்துவிட்டது அதற்கு ஏற்றது போல் ஆண்களும் நடந்துகொள்கின்றனர். எபோது பெண்களின் அழகு உடம்பில் இல்லை அவளின் கற்பில் தன இருக்கிறது என்று புரிகிறதோ அபோதான் தன இந்த கற்பழிப்பு போன்ற குட்டர்ந்கள் முற்றிலுமாக குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here