free website எவ்வாறு create செய்வது – 1 year

0
236
free website for 1 year free

freenom என்ற website free அக domain தருகிறார்கள் அதுவும் 1 year validity. hostinger என்ற website free அக ஹோஸ்டிங் தருகிறார்கள். இது இரண்டையும் வைத்து நீங்கள் free அக ஒரு website அஹ தயாரிக்கலாம். நீங்கள் இந்த website வைத்து மற்ற website போன்றே நீங்களும் இதை உருவாக்கலாம். ஒரு website உருவாக உங்களுக்கு domain and hosting இருந்தால் போதும். உங்களுக்கு இதை எவ்வாறு செய்வது என்று தேறிந்துகொள்ளவேண்டுமா மேலே உள்ள வீடியோ வை பார்த்து தெரிந்துகொல்லுங்கல்.



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here