விதையில்லா பழம் – இயற்கையின் அழிவு – நியூ தமிழன்டா

0
470
hybrid fruits danger
hybrid fruits danger

விதையில்லா பழம் – இயற்கையின் அழிவு – நியூ தமிழன்டா

மனிதர்கள் வாழும் இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழவே கடினமாக இருகின்றது. இதில் நிறைய உயிரினங்கள் தடயம் இல்லாமல் காணமல் போய்கொண்டிருகிறது. இதற்கு முக்கிய காரணம் மனிதர்களாகிய நாம் தான். இயற்கையை அழித்துகொண்டிருகிறோம். நமக்கு எதாவது தேவை என்றல் அதை நாம் பணம் கொடுத்கு வந்கிகொல்கிறோம் ஆனால் மற்ற உயிரினங்கள் என செய்யும் என்று யோசியுங்கள். அதை போன்றே இயற்கையை அழிக்க பழங்களின் கொட்டை இல்லாமல் உருவாகுகின்றனர். இதன் பின்விளைவாக மரங்கள் எண்ணிக்கை கொறையும்.

இப்பொழுது நாம் விதை இல்லா பழத்தை உண்ணலாம் ஆனால் மரம் வளர விதைகள் அவசியம். விதை இல்லையென்றால் மரம் செடி எதுவும் வளராது.

உற்பத்தி அதிகரிக்க hybrid என்று பழம் உருவாக்கப்பட்டது ஆனால் அதில் உள்ள விதைகளை நீக்க என்ன அவசியம். விதைகளை நீக்கினால்தான் மரம் வளர்வது கட்டுபடுத்த முடியும் அதன் பின் பழங்கள் உற்பத்தி குறையும் அபோதுதான் இங்கே corporate நிறுவனங்கள் வியாபாரங்கள் செய்ய வாய்ப்பு அதிகரிக்கும். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ இயற்கையை அழித்துகொண்டிருகிரிர்கள் இதன் விளைவு மழை வராது நீர் நிலம் அழியும் மரங்கள் அழிவதுநாள் நமக்கு காற்றும் குறையும் மூச்சிதிணறல் ஏற்படும். விதியிலா பழத்தை யாரும் வாங்காமல் விதை உள்ள பழம் வாங்கி அதை உணவாக உளளே போதும் நாம் இயற்கையை உருவாக்கலாம். நாம் இருக்கும்போது இயற்கையை அலட்சியம் படுத்திவிட்டு போனதுக்கு அப்புறம் வருந்துவது பயனில்லை. நம் நாடு செழிப்பாக இருக்கவேண்டுமென்றால் அது உங்கள் கைகளில் தான் உள்ளது.

Related post

இயற்கை அழிவு உன் அழிவு – நியூ தமிழண்டா

Earn Money On YouTube Tamil

Newtamilanda Shop

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here