காவிரி நீர் வேண்டாம் முதலில் தடுப்பணை வேண்டும்-நியூ தமிழன்டா

0
448
build a bridge in tamilnadu
build a bridge in tamilnadu

காவிரி நீர் வேண்டாம் முதலில் தடுப்பணை வேண்டும் – நியூ தமிழன்டா

காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டாலும் அதை சேமிக்க இங்கே தடுப்பணை இல்லை என்பதை மறவாதீர்கள். நாம் போராடி தண்ணீர் பெற்றாலும் அதை கடலில் கலக்க விட்டுவிட்டு வேடிக்கைதான் பார்க்கவேண்டும். நாம் மற்றவரிடம் இருந்து தண்ணீர் தரும்படி கேட்பதைவிட முதலில் இங்கே தடுபனை கட்டகூறி போராடினால் போதும் நமக்கு தானாகவே தண்ணீர் சேமிப்பாகும். கர்நாடகாவை விட தமிழ்நாடில் தான் அதிகம் மழை பெய்கிறது அப்படி இருந்தும் நாம் என் பிற மாநிலங்களில் இருந்து தண்ணீர்காக போராடவேண்டி இருக்கிறது தெரியுமா. நமது நாட்டில் கெடுக்கும் தண்ணீரை கடலில் கலப்பதால்தான் நமக்கு விவசாயம் பஞ்சத்தில் இருகின்றது.

முதலில் தமிழக அரசை தடுபனை கட்டசொல்லி போராடுங்கள் பிறகு தண்ணீர் தானாகவே சேரும். நம் நாடும் செழிப்பாக இருக்கும். இப்பொழுது நீங்க கடினம் பட்டு போராடினாலும் அதற்கான பலனை பெறமுடியாது. அவர்கள் தண்ணீர் திறந்துவிட்டாலும் அதை செமிகமுடியாமல் திரும்ப கடலில்தான் கலக்கும். கடலில் கலப்பதர்ககவா உயிரை கொடுத்து போரடுகிரிர்கள். சிந்தியுங்கள் மக்களே.

தண்ணீர் தருவார்கள் என்று கத்திருபதைவிட தடுபனை கட்டுவது மேல்.

Related post:

விதையில்லா பழம் – இயற்கையின் அழிவு – நியூ தமிழன்டா

இயற்கை அழிவு உன் அழிவு – நியூ தமிழண்டா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here