உங்கள் website ஐ எவ்வாறு adsense இல் apply செய்வது

0
543
how to apply your website for adsense

இந்த பதிவில் நீங்கள் உங்கள் website ஐ எவ்வாறு adsense இல் apply செய்வது என்று தெளிவாக சொல்லிகொடுக்க போறோம். நீங்கள் உங்கள் website வைத்து பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் website ஐ adsense என்ற website இல் submit செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் உங்கள் website கு free அக ads கெடுக்கும் அதை வைத்து நீங்கள் நெறைய பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு சில விதிறைகள் உள்ளது. அதையும் ஒரு பதிவாக போடுஉள்ளேன் அதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இதறுகு முக்கியமா உங்கள் website seo set செய்து இருக்க வேண்டும்.

உங்கள் website SEO எவ்வாறு set செய்வது
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here