இயற்கை அழிவு உன் அழிவு – நியூ தமிழண்டா

0
628
nature disaster - இயற்கை அழிவு
nature disaster

இயற்கை அழிவு உன் அழிவு

nature disaster

மரங்களை வெட்டி தீர்த்துவிட்டு தான் மட்டும் வழ நெனைக்கும் மனித இனமே மரம் அழிந்தால் நீயும் அழிவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. 

இயற்கை அழிவு உன் அழிவு

  • மரங்கள் இல்லையென்றால் நமக்கு உணவில்லை.
  • மரம் இல்லையென்றால் நமக்கு காற்றிலை.
  • மரம் இல்லையென்றால் நமக்கு வாழ்வே இல்லை.

மனிதன் தன் இனத்தை காக்க மற்ற அனைத்து இனத்தை அழித்து வருகிறான் என்று எப்போது அவனுக்கு தெரிபோவதேன்றால் உன்ன உணவில்லாமல் சுவாசிக்கும் காற்று இல்லாமல் அலைந்து திரியும்போதுதான் தெரியும் மரங்களின் அழிவு மனித இனத்தின் அழிவு என்று. நீங்கள் எவ்வளவுதான் முன்னேற்ற தொழில் நுட்பம் கண்டுபுடிதலும் உன்ன உணவில்லாமல் ஒரு வாரம் குட உயிருடன் வாழ முடியாது. mars கிரகத்திற்கு சென்று அங்கு நீர் இருகிறதா உயிரணம் இருகிறதா என்று ஆராயும் அறிவாளிகளே நீங்கள் இங்கே எல்லாம் இருந்தும் அதை அழிகிறீர்கள் என்று எப்போது புரிய போகிறது உங்களுக்கு.

save plant
save plant

நமது அரசாங்கம் மரங்களை அழித்து எவ்வளவுதான் நாடை வளர்த்தாலும் மரங்கள் இல்லை என்றால் நாம் வாழ முடியாது என்று தெரிந்துகொள்ளுங்கள். நம் நாட்டின் மரங்களை அழித்து வளங்களை அழிக்க திட்டம் தேடும் வெளிநாட்டு கர்போரைத்ட் நிறுவனங்களின் கை கூளியகதான் இங்கு உள்ள அரசாங்கம் உள்ளது.

ஒரு நாட்டை அழிக்க வேண்டுமென்றால் அன் நாட்டு மரம் வளத்தை அழிதல் போதும் அந்த நாடு தானாக அழியும் என்பதை கர்போரைத்ட் நிறுவனம் நன்றாக தெரிந்து வைத்துள்ளது அதை நம் அரசியல் வாதிகளை வைத்து நிறைவேற்றுகிறது. நம் நாட்டு அரசியல் வாதிகள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால் அவர்களை சுலபமாக காசு என்ற போர்வையை போட்டு அவர்களை குருடர்கலகிவிடுகிறது. அவர்கள் செய்யும் தவறால் இந்த நாடும் அவரது குடும்பமும் சேர்ந்துதான் அனுபவிகபோகிறது என்று யோசிக்காமல் அவர்களுக்கு கைகூளியகவே வாழ்கிறார்கள். இப்போது நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எனப்படும் வாய்வை எடுக்க நிறைய திட்டம் போடப்பட்டுள்ளது அதின் பின் விளைவு நாடே அழியும். நீங்கள் நேனைததைவிட மோசமாகவே இருக்கும் இதன் பின்விளைவு.

நாம் அழிவை நாமே பார்க்கும் கடைசி தலைமுறை நாம்தான். அதற்காகதான் மரக்கன்றுகளை எங்கு எல்லாம் நட முடியுமோ அங்கு ஏலம் நடுங்கள் இல்லை என்றால் அதன் விதைகளை போகும் இடத்தில் என்கிறது தூவி விடுங்கள் அதுவே தானாக வளரும். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தாலே போதும் எந்த கொறையும் இன்றி வாழலாம். முக்கியமாக காய்கறி செடிகளை நடும்போது அது நாட்டு செட்டிய என்று தெரிந்து கொண்டு அதை வளருங்கள். ஏனென்றால் நீங்கள் நடும் செடி hybrid செடியாக இருந்தால் அதில் இருந்து வரும் கனிகளை உண்ணும் மக்களுக்கு நோய்கள் தான் வரும். நம் நாடு முழுவதும் மரம் செடி வளர்த்து ஆரோகியமான வாழ்வை வாழுங்கள்.

மயிர் போன உயிர் போன மாரி

மரம் போன மனிதன் போன மாரி

RELATED POST

stupid way of human money life – must read

girls facts in now a days – must read

BUY PRODUCT AT NEW TAMILANDA SHOP

shop.newtamilanda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here